ரூ.515 கோடியில் கோத்ரெஜ் தொழிற்சாலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் சென்னை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் குண்ணப்பட்டில், 27 ஏக்கரில் ‘கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ நிறுவனம், 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 3 ஆண்டுக்கு பின் 8.25 சதவீதமாக உயர்வு புதுடில்லி: நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.